குறள் 614
பொருட்பால் (Wealth) - ஆள்வினையுடைமை (Manly Effort)
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.
பொருள்: முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.
Bounty of man who never strives Like sword in eunuch's hand it fails.
English Meaning: The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.