குறள் 567
பொருட்பால் (Wealth) - வெருவந்தசெய்யாமை (Absence of Terrorism)
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.
பொருள்: கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
Reproofs rough and punishments rude Like files conquering power corrode.
English Meaning: Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying