குறள் 506
பொருட்பால் (Wealth) - தெரிந்து தெளிதல் (Selection and Confidence)
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி
பொருள்: சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
Choose not those men without kinsmen Without affine or shame of sin.
English Meaning: Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.