குறள் 389

பொருட்பால் (Wealth) - இறைமாட்சி (The Greatness of a King)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

பொருள்: குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

Under his shelter thrives the world
Who bears remarks bitter and bold.

English Meaning: The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.