குறள் 189
அறத்துப்பால் (Virtue) - புறங்கூறாமை (Not Backbiting)
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
பொருள்: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.
The world in mercy bears his load Who rants behind words untoward
English Meaning: The world through charity supports the weight of those who reproach others observing their absence.