குறள் 188

அறத்துப்பால் (Virtue) - புறங்கூறாமை (Not Backbiting)

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

பொருள்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.

What will they not to strangers do
Who bring their friends' defects to view?

English Meaning: What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?