குறள் 164

அறத்துப்பால் (Virtue) - அழுக்காறாமை (Not Envying)

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

பொருள்: பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

The wise through envy don't others wrong
Knowing that woes from evils throng.

English Meaning: (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.