குறள் 146

அறத்துப்பால் (Virtue) - பிறனில் விழையாமை (Not coveting another's Wife)

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

பொருள்: பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

Hatred, sin, fear, and shame-these four
Stain adulterers ever more.

English Meaning: Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.