குறள் 137

அறத்துப்பால் (Virtue) - ஒழுக்கமுடைமை (The Possession of Decorum)

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

பொருள்: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

Conduct good ennobles man,
Bad conduct entails disgrace mean.

English Meaning: From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.