குறள் 1022
பொருட்பால் (Wealth) - குடி செயல்வகை (The Way of Maintaining the Family)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.
பொருள்: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
These two exalt a noble home Ardent effort and ripe wisdom.
English Meaning: One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.