பொங்கல் 2024 : நிகழ்ச்சி நிரல்

Event Venue : Community Middle School, 95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536

Date and Time : Saturday, February 3rd, from 12pm onwards

Event Schedule

We’ve provided an estimated event time for parents’ convenience. Please have students arrive at least 30 minutes early, as start times may vary. Tardiness will result in automatic withdrawal from the program, with no exceptions.

Classroom numbers

போட்டி நடக்கும் வகுப்பறை எண்கள் பின்னர் அறிவிக்கப்படும்

Pongal Food Arrangements

Lunch: Parents have to bring their own lunch as the school is not arranging lunch. You can have lunch in the school cafeteria. Please be mindful to avoid spills and clean up the tables afterwards.

Evening Snacks and Dinner can be pre-ordered through the provided link below. Make sure to place your order by Wednesday, January 31st.

https://njvallalarpalli.org/food

Note: Snacks and dinner will only be available to those who have placed a preorder.

நிகழ்ச்சிபிரிவுதொடங்கும் நேரம்இடம்
குறள்தேனீ, ஆத்திசூடி, பேச்சுப் போட்டி, மழலைப்பாடல்கள் போட்டி, செய்யுள் போட்டிமுதல் சுற்று12:00:00 PMவகுப்பறைகள்
அரும்பு பிரிவு - குறள்தேனீ, ஆத்திசூடி, பேச்சுப் போட்டி, மழலைப்பாடல்கள் போட்டிஇறுதிச்சுற்று12:30:00 PMகலையரங்கம் (Auditorium)
பேச்சுப் போட்டி - மொக்கு, மொட்டு, மலர், பூ பிரிவுகள்இறுதிச்சுற்று1:00:00 PMகலையரங்கம் (Auditorium)
செய்யுள் போட்டி - மொட்டு, மலர், பூ பிரிவுகள்இறுதிச்சுற்று2:00:00 PMகலையரங்கம் (Auditorium)
ஆத்திசூடி - மொக்கு, மொட்டு, மலர், பூ பிரிவுகள்இறுதிச்சுற்று2:45:00 PMகலையரங்கம் (Auditorium)
மழலைப்பாடல்கள் போட்டி - மொக்கு, மொட்டு பிரிவுகள் இறுதிச்சுற்று3:30:00 PMகலையரங்கம் (Auditorium)
குறள்தேனீப் போட்டி - மொக்கு, மொட்டு, மலர், பூ பிரிவுகள் இறுதிச்சுற்று3:45:00 PMகலையரங்கம் (Auditorium)
ஓவியப் போட்டிஒரு சுற்று மட்டுமே நடைபெறும்3:00:00 PMசிற்றுண்டியகம் (Cafeteria)
சிற்றுண்டி இடைவேளை4:15:00 PMசிற்றுண்டியகம் (Cafeteria)
மாறுவேடப் போட்டி5:00:00 PMகலையரங்கம் (Auditorium)
கலைநிகழ்ச்சிகள் தொடக்கம். கலைநிகழ்ச்சிகளின் முடிவில் பரிசளிப்பு6:00:00 PMகலையரங்கம் (Auditorium)
இரவு உணவு7:15:00 PMசிற்றுண்டியகம் (Cafeteria)