திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

குறள் 303

அறத்துப்பால் (Virtue) - வெகுளாமை (Restraining Anger)

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

பொருள்: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

Off with wrath with any one.
It is the source of sin and pain.

English Meaning: Forget anger towards every one, as fountains of evil spring from it.