திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

குறள் 260

அறத்துப்பால் (Virtue) - புலான்மறுத்தல் (Abstinence from Flesh)

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

பொருள்: ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

All lives shall lift their palms to him
Who eats not flesh nor kills with whim.

English Meaning: All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.