திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
16. பொறையுடைமை (The Possession of Patience, Forbearance) குறள்கள்
151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
பொருள்: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
English Version