• Parent Orientation

    We will have a Parent Orientation this Saturday, October 2nd at 11AM to explain to the parents about our school syllabus, school procedures, school events, and other details. This is a yearly event to introduce parents to our Tamil School and answer your questions. Please 

  • மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

    பாரதியின் நினைவைக் கொண்டாடும் வகையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக இந்த நினைவு நூற்றாண்டு விழா இணையம் மூலமாக நேரலையில் நடைபெறும்.

  • ஆண்டு விழா 2022

    வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஏழாவது ஆண்டு விழா, மே மாதம் 21 ஆம் தேதி, சனிக்கிழமை நண்பகல் 1:30மணி முதல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் மூலமாக நேரலையில் நடைபெற்ற பள்ளி விழாக்கள், தற்பொழுது நேரடி விழாவாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறும். அனைவரும் வருக.... இடம் 

  • Back to School

    Village Elementary School 601 New Village Rd, West Windsor Township, NJ, United States
  • பொங்கல் 2024

    Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Township, United States

    வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது. கலைநிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம். பொங்கல் விழா நாள் : சனிக்கிழமை, பிப்ரவரி 3 ஆம் தேதி. நேரம் : நண்பகல் 12 மணி முதல் இடம் : Community