வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் இருந்து 2021ம் ஆண்டு பன்னிரண்டு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று பட்டம் பெறுகிறார்கள். இந்தப் பட்டமளிப்பு விழா, சூன் மாதம் 12ம் தேதி, சனிக்கிழமை, காலை 10:30மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது. பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக, புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா அவர்கள் கலந்து கொள்கிறார். திரு.ராஜா அவர்களின் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழா சிறப்புப் பட்டிமன்றத்தில் 
Read more
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா, மெய்நிகர்(Virtual) ஆண்டு விழாவாக வரும் மே மாதம் 1ம் தேதி, சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு (EDT) நடைபெறும். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், குறுந்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் மற்றும் பல இலக்கியங்களில் இருந்து பாடல்கள், தமிழிசை/மக்களிசை நிகழ்ச்சிகள் என ஒரு பண்பாட்டு விழாவாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகள் பள்ளியின் முகநூல் 
Read more
அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்
Read more
எழுத்தாளர் அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற சிறுகதையை முன்வைத்து, வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் இலக்கியக் குழு சார்பாக, பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்கும் மகளிர் தின சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சனிக்கிழமை, மார்ச் 6 ஆம் தேதி, இரவு 8:30மணிக்கு நேரலையில் நடைபெற்றது. தமிழின் சிறந்த புதினங்களை வாசிக்கும் குழுவாக வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் இலக்கியக் குழு செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர் 
Read more
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பட்டமளிப்பு விழா (Graduation Day), வரும் சனிக்கிழமை, சூன் 13ம் தேதி, காலை 11மணி அளவில் நடைபெற உள்ளது.  இணையம் மூலமாக நம் பள்ளியின் யூடியூப் சேனலில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் (Live) பார்க்க முடியும் – http://njvallalarpalli.org/live சென்னையில் இருந்து சிறப்பு விருந்தினராக முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் இணையம் மூலமாக கலந்து கொள்கிறார். அவருடைய தலைமையில் நம் 
Read more