கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 1:00 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
1தமிழ்த்தாய் வாழ்த்து
2வரவேற்புரை : பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேசு பாண்டி அவர்கள்
3ஆண்டு அறிக்கை : பள்ளியின் துணை முதல்வர் திருமிகு.பொற்செல்வி வேந்தன் அவர்கள்
4மழலை 1 and 2 - தமிழ் மாதங்களைப் பற்றிய பாடலுக்கு நடனம்
5அடிப்படை நிலை - குறிஞ்சி - தமிழ்ப் பள்ளியில் ஒரு நாள்
6அடிப்படை நிலை - முல்லை - மழலைக் குயில்கள்
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 1:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
7வகுப்பு 1 : குறிஞ்சி & முல்லை - AI யின் அலப்பறை
8அடிப்படை நிலை - நெய்தல் - தமிழுக்கு வணக்கம்
9வகுப்பு 2 முல்லை - சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய பேச்சு
10வகுப்பு 2 குறிஞ்சி - காஞ்சிக் கோட்டம் - நரசிம்ம வர்ம பல்லவரை பற்றிய வரலாற்று நாடகம்
11வகுப்பு 2 நெய்தல்-
ஐந்து திணைகள் பற்றி நாடகம் மற்றும் நடனம்
12வகுப்பு 2 மருதம்- நாடகம் மற்றும் நடனம் - மழை
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 2:00 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
13வகுப்பு 3 நெய்தல்- 90s vs 2K குழந்தைகள் ஒரு காலக் கண்ணோட்டம்
14வகுப்பு 4 குறிஞ்சி and முல்லை - பாரி வள்ளல் பற்றிய நாடகம்
15உயர் அடிப்படை நிலை - குறிஞ்சி - நேரப் பயணம் - கேஜெட்டுகள் இல்லாத குழந்தைகள்
16வகுப்பு 4 குறிஞ்சி and முல்லை - தங்கத் தமிழ்நாடு
17உயர் அடிப்படை நிலை - முல்லை - பாரதியார் பாடல்கள்
18வகுப்பு 3 முல்லை - மாதவி பந்தல்
19வகுப்பு 3 குறிஞ்சி - முத்தமிழ் (இயல், இசை, நாடகம்)
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 2:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
20வகுப்பு 5 குறிஞ்சி - பட்டிமன்றம் - இன்றைய பெற்றோர்கள் தமிழை வளர்க்கிறார்களா?
21வகுப்பு 5 முல்லை - சுரதா கவிதைகள்
22வகுப்பு 6 முல்லை -
புறநானூறைத் தழுவிய நாடகம் "நட்பின் இலக்கணம்"
23பாரதியார் பாடலுக்கு பரதநாட்டியம்
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 3:00 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
24வகுப்பு 7 குறிஞ்சி - நீயா நானா
25வகுப்பு 6 குறிஞ்சி - ஒரு கைபேசி போன் பயன்படுத்துபவரின் வாழ்க்கையில் ஒரு நாள்
27வகுப்பு 8 குறிஞ்சி - யாவரும் கேளிர்,
கந்தர்வன் செத்துவிட்டான்
28துன்பம் நேர்கையில் - பாவேந்தர் பாரதிதாசனின் பாடலுக்கு நடனம்
29பெற்றோர்களுக்கான தமிழ்த் தேனி விளையாட்டு
30பள்ளி முதல்வர் திரு.சசிகுமார் ரெங்கநாதன் அவர்களின் உரை
31ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்குதல்
32பெற்றோர்களுக்கு விருதுகள் வழங்குதல்
33வகுப்பு - 8 பட்டமளிப்பு விழா
34சிறப்பு விருந்தினர் திருமிகு.இராமலெட்சுமி நடராசன் (நறுமுகிழ் பள்ளி முதல்வர்) அவர்களின் உரை
35மாணவர்களுக்கு பரிசளிப்பு நேரம்
36நன்றியுரை : பள்ளியின் துணை முதல்வர் அருணகிரி சுப்பிரமணியன்
37இரவு உணவு