வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது.
கலைநிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம்.
விழா விவரங்கள்:
பொங்கல் விழா நாள்: ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 2 ஆம் தேதி
நேரம்: நண்பகல் 12 மணி முதல்
இடம்: Community Middle School, Plainsboro
பெற்றோர்களின் கவனத்திற்கு
நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் பெற்றோர்கள் கீழ்க்கண்ட விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.
நிகழ்ச்சி நிரல்
மாணவர்களும், பெற்றோர்களும் தங்கள் நேரத்தை திட்டமிடும் வகையில், நாளை நடைபெறும் பொங்கல் போட்டியின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
https://njvallalarpalli.org/pongal-program-schedule/
பொங்கல் போட்டியின் வெற்றியாளர்கள் குறித்த விவரங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்படும். கலையரங்கத்திலும் இது அறிவிக்கப்படும்.
https://njvallalarpalli.org/pongal2025-winners/

Leave a Reply