பத்தாவது ஆண்டு விழா

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பத்தாவது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. 

நாள் : சனிக்கிழமை, மே 31ஆம் தேதி

நேரம் : நண்பகல் 1:30 மணி

ஆண்டு விழாவில் மாணவர்களின் பல வரலாற்று நாடகங்கள், சமகால நாடகங்கள், விவாத மேடை, நாட்டிய நாடகம், பாடல்கள், நடனங்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வரலாற்று நாடகங்கள் : சிலப்பதிகாரம், கரிகாலனின் கல்லணை, கடாரம்கொண்டான் ராஜேந்திரசோழன், வீரமங்கை வேலுநாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன் 

சமகாலநாடகங்கள் – பாரம்பரிய விளையாட்டுக்கள், பசுமையின் குரல், சுற்றுச்சூழல்மேம்பாடு

விவாதமேடை – இன்றைய வாழ்வியலுக்கு திருக்குறள்

நாட்டிய நாடகம் – வாழும் வள்ளுவம், தமிழும் தமிழர் வரலாறும்

அனைவரும் வருக!!

இடம்

Community Middle School

95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536

தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *