வள்ளலார் விருது

நம் பள்ளியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வள்ளலார் விருது வழங்கப்படுகிறது.

வள்ளலார் விருது 2023

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி, 2023 ஆம் ஆண்டு வள்ளலார் விருது பெற்ற ஆசிரியர்கள்.

  • லெட்சுமி வேணி நாயகி சுகுமார்
  • அருணகிரி சுப்பிரமணியன்
  • மதியரசி தெய்வநாயகம்
  • சண்முகம் மஞ்சமுத்து
  • சமுத்திரக்கனி இராமலிங்கம்
  • சுமி சுப்ரமணியன்
  • நித்யா ரமேஷ்
  • ஶ்ரீமதி ஜெயராம்
  • சௌமியா பாண்டியராஜன்

வள்ளலார் விருது பெற்ற அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள். உங்களுடைய பணி தொடரட்டும்