குறள் 988

பொருட்பால் (Wealth) - சான்றாண்மை (Perfectness)

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

பொருள்: சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

No shame there is in poverty
To one strong in good quality.

English Meaning: Poverty is no disgrace to one who abounds in good qualities.