குறள் 932

பொருட்பால் (Wealth) - சூது (Gambling)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

பொருள்: ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

Can gamblers in life good obtain
Who lose a hundred one to gain?

English Meaning: Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?