குறள் 861

பொருட்பால் (Wealth) - பகை மாட்சி (The Might of Hatred)

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

பொருள்: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

Turn from strife with foes too strong
With the feeble for battle long.

English Meaning: Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.