குறள் 855
பொருட்பால் (Wealth) - இகல் (Hostility)
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர்.
பொருள்: இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.
Who can overcome them in glory That are free from enmity?
English Meaning: Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?