குறள் 846
பொருட்பால் (Wealth) - புல்லறிவாண்மை (Ignorance)
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.
பொருள்: தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
Fools their nakedness conceal And yet their glaring faults reveal.
English Meaning: Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).