குறள் 843
பொருட்பால் (Wealth) - புல்லறிவாண்மை (Ignorance)
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
பொருள்: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
The self-torments of fools exceed Ev'n tortures of their foes indeed.
English Meaning: The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.