குறள் 841
பொருட்பால் (Wealth) - புல்லறிவாண்மை (Ignorance)
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு.
பொருள்: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
Want of wisdom is want of wants Want of aught else the world nev'r counts.
English Meaning: The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.