குறள் 803
பொருட்பால் (Wealth) - பழைமை (Familiarity)
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை.
பொருள்: பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.
Of long friendship what is the use Righteous freedom if men refuse?
English Meaning: Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?