குறள் 763
பொருட்பால் (Wealth) - படைமாட்சி (The Excellence of an Army)
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்
பொருள்: எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
Sea-like ratfoes roar ... What if? They perish at a cobra's whiff.
English Meaning: What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.