குறள் 725

பொருட்பால் (Wealth) - அவை அஞ்சாமை (Not to dread the Council)

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு

பொருள்: அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

Grammar and logic learn so that
Foes you can boldly retort.

English Meaning: In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).