குறள் 712

பொருட்பால் (Wealth) - அவை அறிதல் (The Knowledge of the Council Chamber)

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

பொருள்: சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

Who know the art of speech shall suit
Their chosen words to time in fact.

English Meaning: Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).