குறள் 611

பொருட்பால் (Wealth) - ஆள்வினையுடைமை (Manly Effort)

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

பொருள்: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

Feel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.

English Meaning: Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).