குறள் 609
பொருட்பால் (Wealth) - மடியின்மை (Unsluggishness)
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.
பொருள்: ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
The blots on race and rule shall cease When one from sloth gets his release.
English Meaning: When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.