குறள் 583
பொருட்பால் (Wealth) - ஒற்றாடல் (Detectives)
ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல்.
பொருள்: ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.
Conquests are not for the monarch Who cares not for the Spy's remark.
English Meaning: There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.