குறள் 559
பொருட்பால் (Wealth) - கொடுங்கோன்மை (The Cruel Sceptre)
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
பொருள்: அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
The sky withdraws season's shower If the king misuses his power.
English Meaning: If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.