குறள் 537
பொருட்பால் (Wealth) - பொச்சாவாமை (Unforgetfulness)
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
பொருள்: மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
With cautious care pursue a thing Impossible there is nothing.
English Meaning: There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.