குறள் 500
பொருட்பால் (Wealth) - இடன் அறிதல் (Knowing the Place)
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேளாள் முகத்த களிறு.
பொருள்: வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.
A fox can kill a war tusker Fearless with feet in deep quagmire.
English Meaning: A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.