குறள் 480

பொருட்பால் (Wealth) - வலியறிதல் (The Knowledge of Power)

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

பொருள்: தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

Wealth amassed quickly vanishes
Sans level if one lavishes.

English Meaning: The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.