குறள் 459
பொருட்பால் (Wealth) - சிற்றினம் சேராமை (Avoiding mean Associations)
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து.
பொருள்: மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
Good mind decides the future bliss Good company gains strength to this.
English Meaning: Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.