குறள் 447
பொருட்பால் (Wealth) - பெரியாரைத் துணைக்கோடல் (Seeking the Aid of Great Men)
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர்
பொருள்: கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
No foe can foil his powers whose friends reprove him when he errs.
English Meaning: Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?