குறள் 419
பொருட்பால் (Wealth) - கேள்வி (Hearing)
நுணங்கிய கேள்வியர் ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது
பொருள்: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
A modest mouth is hard for those Who care little to counsels wise.
English Meaning: It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.