குறள் 324
அறத்துப்பால் (Virtue) - கொல்லாமை (Not killing)
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.
பொருள்: நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
What way is good? That we can say The way away from heat to slay.
English Meaning: Good path is that which considers how it may avoid killing any creature.