குறள் 306
அறத்துப்பால் (Virtue) - வெகுளாமை (Restraining Anger)
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.
பொருள்: சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge.
English Meaning: The fire of anger will burn up even the pleasant raft of friendship.