குறள் 289

அறத்துப்பால் (Virtue) - கள்ளாமை (The Absence of Fraud)

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

பொருள்: களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

They perish in their perfidy
Who know nothing but pilfery.

English Meaning: Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.