குறள் 273

அறத்துப்பால் (Virtue) - கூடாவொழுக்கம் (Imposture)

வலியில்  நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்  தற்று.

பொருள்: மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

Vaunting sainthood while weak within
Seems a grazer with tiger skin.

English Meaning: The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.