குறள் 197
அறத்துப்பால் (Virtue) - பயனில சொல்லாமை (Against Vain Speaking)
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று
பொருள்: அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
Let not men of worth vainly quack Even if they would roughly speak.
English Meaning: Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.