குறள் 193

அறத்துப்பால் (Virtue) - பயனில சொல்லாமை (Against Vain Speaking)

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

The babbler's hasty lips proclaim
That "good-for-nothing" is his name.

English Meaning: That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."