குறள் 186

அறத்துப்பால் (Virtue) - புறங்கூறாமை (Not Backbiting)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

பொருள்: மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

His failings will be found and shown,
Who makes another's failings known.

English Meaning: The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.