குறள் 144
அறத்துப்பால் (Virtue) - பிறனில் விழையாமை (Not coveting another's Wife)
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்
பொருள்: தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.
Their boasted greatness means nothing When to another's wife they cling.
English Meaning: However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?