குறள் 1074
பொருட்பால் (Wealth) - கயமை (Baseness)
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
பொருள்: கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
When the base meets a rake so vile Him he will exceed, exult and smile.
English Meaning: The base feels proud when he sees persons whose acts meaner than his own.